தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து வருமானால் இன்னும் ஓரிரு நாளில் அணை நிரம்பும் என்று தெரிகிறது.