நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.1000 ஆக உயர்த்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பா. ஜனதா கட்சி தலைவருமான எல். கே. அத்வானி கூறியுள்ளார்