கரிப் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு ஊக்கத் தொகை அறிவிப்பதில் தாமதம் ஆவதால், நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது.