இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் விவசாய விளை பொருட்களின் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.