தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு எண்ணைய்ப் பனை மேம்பாடு திட்டத்தின் கீழ் புதிதாக 240 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணைய் பனை சாகுபடி செய்யப்பட உள்ளது