சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த மே மாதம் நடத்திய M.B.A., தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.