மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரலில் நடத்திய Master of Library (Non Semester) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.