அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய தொலைக்கல்வி MBA, MCA, MSc தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.