மதுரை காமராஜல் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய M.Com. Non-Semester, M.B.M., M.A. Tourism Non-Semester (TN) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.