சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய முதுகலைப் பட்டப் படிப்புகளின் (PG) தேர்வு முடிவுகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.