மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த M.A. Journalism Non-semester (TN), M.A.Philosophy & Religion Non-semester (TN), M.A.Sociology Non-semester (TN) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.