மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய M.Sc. Gene Technology மற்றும் M.Sc. Electronics and Communication பட்ட மேற்படிப்புகளின் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது.