மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் கடந்த ஏப்ரலில் நடத்திய M.Sc. (Food Processing), M.Sc. (Maths) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.