சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரலில் நடத்திய B.Sc. Visual Communication மற்றும் B.Sc. Information Management Systems ஆகியவற்றின் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது.