மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய பி.ஈ., பி.எஸ்சி., எம்.காம்., எம்.எஸ்சி. தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது.