மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரலில் நடத்திய M.Com. உள்ளிட்ட முதுநிலை பட்ட தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.