மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரலில் நடத்திய முதுநிலை பட்டப் படிப்புத் தேர்வுகளின் முடிவுகளை இன்று வெளியிட்டது.