மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய முதுகலை பொருளாதாரம் (MA), இளங்கலை வணிக நிர்வாகம் (BBA) ஆகியவற்றின் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.