தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் நடத்திய 10ம் வகுப்பு (எஸ்,எஸ்.எல்.சி) தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது.