தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.