சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய பி.ஏ., பி.காம். தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.