சென்னை பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய பட்டப் படிப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.