மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 2007 ஆம் ஆண்டு நவம்பரில் நடத்திய MSW (Master of Social Work), M.Sc. Chemistry, M.Sc. Pharmacuetical Chemistry ஆகியவற்றின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.