மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரலில் நடத்திய எம்.ஏ. (தமிழ்), மாஸ்டர் ஆஃப் ஃபாரின் டிரேட், பி.எட். (மெண்ட்டல் ரீடார்டேஷன்) படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.