சென்னை : மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை பொறியாளர்களை (சிவில், எலக்ட்ரிக்கல்) தேர்வு செய்வதற்கான நாடு தழுவிய போட்டித் தேர்வு வரும் 05.04.2009 (ஞாயிறு) அன்று நடக்க உள்ளது.