சென்னை : அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் 7,500 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு முறையாக நடைபெற்றுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.