சென்னை : சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ள பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 2 வார இலவச தொழிற் பயிற்சிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது.