சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் தெரிவு பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களில், அறிவியல் பாடத்துக்கான கலந்தாய்வு டிசம்பர் 29ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.