சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குருப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 30 ஆம் தேதி கடைசிநாள் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.