சென்னை : இந்திய கடற்படையில் ஆர்டிஃபீசர் அப்ரன்டீஸ், சீனியர் செகன்டரி ரெக்ரூட்ஸ் பணிகளுக்கு வரும் 5ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.