சென்னை : அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களி இளநிலை உதவியாளர், கணினி இயக்குநர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நேரடியாகவே நியமனம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.