சென்னை : பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சென்னை, செங்கல்பட்டு பிரிவில் டெலிகாம் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் (Telecom Technical Assistant) பதவிக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.