அயல்நாட்டில் வேலை தேடுபவர்களின் வசதிக்காகவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாடு முழுவதும் சிறப்பு வேலை வாய்ப்பு கண்காட்சிகள் நடத்த மத்திய அயல்நாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.