சென்னை: துபாய் நாட்டில் உள்ள முன்னணி கண்ணாடி தொழிற்சாலைக்கு சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் வேலைக்கு தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.ஆர்.பிந்துமாதவன் கூறியுள்ளார்.