சென்னை: ஓமன் நாட்டிலுள்ள ஓர் முன்னணி பாலிஸ்டிரின் ஸ்போர்ம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஐடிஐ மெக்கானிக்கல்/எலக்ட்ரிகல் பிரிவில் 4 ஆண்டு பணி அனுபவத்துடன் இயந்திரத்தை கையாளும் திறன் பெற்ற இயந்திரத்தை இயக்குபவர்கள் (Machine Operators) உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.