நமது உணவில் தவிர்க்க முடியாதாத ஒன்றாகிவிட்டது முட்டை! குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கு முட்டை பெரிதும் துணையாக உள்ளது. இதேபோல் வளமான எதிர்காலம் தேடுவோருக்கு முட்டையும் அதுதொடர்புடைய கோழிப் பண்ணைத் தொழிலும் சிறந்த வரப்பிரசாதமாக உள்ளது.