லண்டன்: பிரிட்டன் பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் கல்வியை முடித்த பிறகு பிரிட்டனில் 2 ஆண்டுகள் பணியாற்றலாம் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.