கணினித் துறையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க ஜீவன் ஐ.டி. அகாதெமி' என்ற பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.