ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு புத்தகம், சிறப்புப் பயிற்சிகள் மட்டும் அல்லாமல் அனைத்து வசதிகளையும், படிப்பதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்து ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலங்களை பிரகாசமாக்கும் ஒரு அமைப்புத்தான் மனிதநேயஅறக்கட்டளை.