நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வி தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள மே 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.