டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் பைனான்சின் அயல் அலுவல் பணி பிரிவான சுந்தரம் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம் மதுரையில் அயல் அலுவல் பணி (பி.பி.ஓ.) அலுவல் பணி அலுவலகத்தை திறக்கிறது.