பாரத பிரதமர் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பட்டு புழு விவசாகளுக்கு பட்டு நூற்பாலை மையம் துவங்க ரூ. 5 லட்சம் கடன் வழங்கப்படுகிறது என மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஏகாம்பரம் தெரிவித்தார்.