நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணாக்கர்கள் வரும் ஜுலை மாதம் நடைபெற உள்ள சிறப்பு துணைத்தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் 25-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.