சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு மற்றும் செவிலியர் உதவியாளர் பயிற்சி விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படும்.