பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியாக கடந்த 3 மாதத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர்.