எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக நூற்றாண்டு கண்காட்சி கூடத்தில் கடல் ஆமைகள் பற்றிய அரிய கண்காட்சி நேற்று துவங்கியது.