சென்னை : தமிழக அரசு பள்ளிகளில் 7,500 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.