ஈரோடு : வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது என்றும் எனவே இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.