சென்னை : தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில், வேலை வாய்ப்புக்காக ஏற்கனவே பதிவு செய்து புதுப்பிக்காமல் உள்ளவர்கள், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன முதன்மைச் செயலாளர் குட்சியா காந்தி தெரிவித்துள்ளார்.