சென்னை : மத்திய பணியாளர் தேர்வாணையம் 2009 ஜனவரி 4ஆம் தேதி முதல் நடத்தவிருந்த 2008 கம்பைன்டு கிராஜுவேட் லெவல் மெயின் தேர்வுகளை நிர்வாக காரணங்களுக்காக 2009 பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.